ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி கல்யாண சுந்தர சுவாமிகள்
பிரம்மரிஷி மலை பகவான் காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் சீடராவார்.
▪️👉
சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள இடம் : திருச்சி சமயபுரம் டோல்கேட்யில் இருந்து நொச்சியம் அடுத்து நாமக்கல் சேலம் ,பைபாஸ் சாலையில் நாலுகால் மண்டபம் ரோட்டில் இருந்து கோபுரபட்டி வழியில் ஒரு 15அடி தூரத்தில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment