Tuesday, 30 August 2022

ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சாமி 11 ஆம் ஆண்டு குருபூஜை



சித்தர்களின் சமார்ப்பணம். வருகிற 30 .09 - 2022 வெள்ளிக்கிழமை .ஆனைமலை. பெருமாள் சாமிமலை அடிவாரத்தில்  அமைந்துள்ள திருவார்த் திருஅழுக்கு சாமி களின் ரூபத்ரைய தரிசனம் தந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் நமது சத்யேந்திர சித்தர் பீடத்தில் ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சாமிகளுக்கு 11 ஆம் ஆண்டு குருபூஜை குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு  சித்தர்களின் பரி பூரண அருளாசி பெற்று ய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.  தமிழ் நாட்டில் சித்த மஹா சமாதியுடன் கூடிய 18 சித்தர்களின் முதல் பேராலயம் இதுதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேராலயத்திற்கு வருகை புரிந்து சித்த தேடலில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் 23-ம் எண் பேருந்தில் ஏறி சித்தர் பீடம் எனக் கேட்டு இறங்கி குருபூஜையில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். தொடர்புக்கு        மஹா சேவகர் தியானத்திருகிரி மாஸ்டர் நாராயணசாமிகள் 9698481547, 9344833157, 7339028547, 9894715668 

 

No comments:

Post a Comment