ஸ்ரீ மௌன குரு சித்தர் சுவாமிகள் ஆலயம்
ஆதியில் பிரம்மாவினால் படைத்தல் தொழில் ஆரம்பிக்கப்பட்ட " கர்ப்பபுரி"
என வழங்கப்படும் கருவூரில் அனேக சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து தங்களை தேடி வருவோர்க்கு இவ்வுலக வாழ்விற்கு தேவையான சகல நன்மைகளையும் அவ்வுலகதிர்கு தேவையான ஞானத்தையும் வழங்கிகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கரூர் அமராவதி நதிக்கரையில் ஸ்ரீ வஞ்சியம்மன் கோயில் அருகில் ஸ்ரீ மௌன குரு சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கிறார்கள்.
சமாதி அமைவிடம்:
ஸ்ரீ மௌன குரு சித்தர் ஆலயம்
வஞ்சியம்மன் கோயில் தெரு
கரூர்
ஆலய அர்ச்சகர் :
சண்முக சிவம் செல்: 9443692247

No comments:
Post a Comment