Thursday, 13 February 2020

ஓம் ஸ்ரீ திருப்பூர் மௌன சித்தர் மகா சமாதி குரு பூஜை

ஓம் ஸ்ரீ திருப்பூர் மௌன சித்தர் மகா சமாதி குரு பூஜை அழைப்பிதழ் 





முக்கிய குறிப்பு:

நாம் எந்த ஜீவ சமாதிக்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று அவர்களின் அருளை வாங்குவதை தவிர்க்கவும். நம்மால் இயன்ற நம் வருமானத்திற்கு உட்பட்ட பொருளுதவி, பண உதவி, நன்கொடை செய்து வருவது தான் அவரவர்க்கு  நல்லது.

No comments:

Post a Comment