Friday, 31 January 2020

நவ கண்ட யோக சித்தர் ஸ்ரீ முத்து குமார ஸ்வாமி








அமைவிடம்:
அவிநாசியிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் சேவூர் உள்ளது. சேவூரிலிருந்து மெயின் ரோடு திரும்பியதும் வலது கை  பக்கம் நவ கண்ட யோக சித்தர் ஸ்ரீ முத்து குமார ஸ்வாமிகளின் சக்தி மிகுந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது.(சேவூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவு)

குறிப்பு:

நாம் எந்த ஜீவ சமாதிக்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று அவர்களின் அருளை வாங்குவதை தவிர்க்கவும். நம்மால் இயன்ற நம் வருமானத்திற்கு உட்பட்ட பொருளுதவி , நன்கொடை செய்து வருவது தான் அவரவர்க்கு  நல்லது. 

No comments:

Post a Comment