கடம்பர் மகா முனி சித்தர்
சமாதி அமைவிடம் :
குளித்தலை கடம்பர் கோவில் கடந்து சென்றால் வாய்க்கால் வரும். அதனை அடுத்து பிரம்ம ஸ்ரீ திருப்பதி ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. அதற்கடுத்து bye pass ரோடு cross செய்து காவேரி ஆற்றுக்கு செல்லும் வழியில் காவேரி கரை அருகில் இடதுபுறம் அமைந்துள்ளது.
இவரது சமாதியானது வெட்டவெளியில் உள்ளது.
No comments:
Post a Comment