சிவ ஸ்ரீ கேதார சித்தர் பீடம், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் அருகில், சிறிய விநாயகர் கோயில் பக்கத்தில் கேதார சித்தரின் சமாதி பீடம் அமைந்துள்ளது.
குறிப்பு:
நாம் எந்த ஜீவ சமாதிக்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று அவர்களின் அருளை வாங்குவதை தவிர்க்கவும். நம்மால் இயன்ற நம் வருமானத்திற்கு உட்பட்ட பொருளுதவி , நன்கொடை செய்து வருவது தான் அவரவர்க்கு நல்லது.