Showing posts with label தவத்திரு. மாக்கான் ஸ்வாமிகள். Show all posts
Showing posts with label தவத்திரு. மாக்கான் ஸ்வாமிகள். Show all posts

Saturday, 28 December 2019

தவத்திரு. மாக்கான் ஸ்வாமிகள்

தவத்திரு. மாக்கான் ஸ்வாமிகள் என்கிற  
குப்பைத்தொட்டி மாணிக்கம் ஸ்வாமிகள் 





சமாதி அமைவிடம் : 

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அண்ணா சிலை வழியாக ஓயாமாரிக்கு செல்லும் வழியில் ரயில்வே ட்ராக் அருகில் உள்ளது. மேலும் இது மேம்பாலத்திற்கு கீழே உள்ளது. காவிரிக்கரை அருகே உள்ள பழமையான ஜீவ சமாதி.செல்லும் வழி slum ஏரியா வழியாக உள்ளது. கவனமாக தகுந்த துணையுடன்  செல்லவும்.