கரூர் பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஜீவ சமாதி
கரூர் பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஜீவ சமாதியானது கரூரிலிருந்து கோவை செல்லும் வழியில் பவித்ரம் பஸ் ஸ்டாப்புக்கு அடுத்த ஸ்டாப்பில் ஸ்வாமிகளின் அதிஷ்டானம் செல்லும் வழிகாட்டி போர்டு உள்ளது. அதனை தொடர்ந்து சென்றால் அதிஷ்டானத்தை அடையலாம்.
நல்ல அருள் அலைகள் மிகுதியாக உள்ள சக்தி மிக்க அதிஷ்டானம்.