நீண்ட இடைவெளிக்கு பின் ..........
சித்தர்கள் மற்றும் மஹான்கள் மஹரிஷிகள் பற்றிய தகவல்கள் இந்த பூமியில் அவர்களின் இருப்பிடங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் பதிவிடப்படும்....
நமது புனித பாரதநாட்டில் உலவிய,உலவி வரும் சித்தர்கள் கோடானுகோடிஅதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நம்மிடையே நடமாடி சமாதி நிலை ஏற்ற சித்தர்கள் மிக பலர். இந்த சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும்.இவர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டு,நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்தி, நம்புவர்களை உடன் இருந்து காத்து,வழி காட்டுபவர்கள்.அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம்.அப்படிப்பட்ட சித்தர்களை , ஜீவசமாதிகளை பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நாராயண பிரம்மேந்திரர்
ReplyDeletehttps://ta.wikipedia.org/s/5l8g
குறிப்புகளை அனுப்பியமைக்கு மிகுந்த நன்றி அய்யா. வேலை பளு காரணமாக பல சித்தர்கள் பற்றிய குறிப்புகளை பதிவிட முடியவில்லை இனி வரிசையாக பதிவிடுகிறோம் அய்யா. உங்கள் ஊரில் சித்தர்கள் பற்றிய குறிப்பிகள் இருந்தால் தாராளமாக அனுப்பவும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
Deleteநன்றி
T .மோகன்ராஜ்
ஈரோடு